Will Vijay fans do this on his Birthday : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News

Will Vijay fans do this on his Birthday : 

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.
திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

முகம் சிதைந்து போன தீபிகா படுகோனே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

விஜய் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்கள் ஏழை மக்களுக்கு உதவுவது மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது என பல நலத்திட்ட உதவிகளையும் செய்வார்கள்.

ஆனால் இந்த முறை தமிழகமே தண்ணீர் தட்டுப்பாட்டில் இருப்பதால் இவருடைய ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வார்களா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒவ்வொரு ஆண்டும் அவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும். அந்தவகையில் இந்த ஆண்டு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.