Deepika Padukone

Deepika Padukone : தீபிகா படுகோனே நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் கொடி கட்டி பறந்து வரும் நடிகையான தீபிகா படுகோனே தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். இவர் தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விருது விழாவுக்கு படுகவர்ச்சி உடையில் வந்த ஸ்ருதிஹாசன் – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!

ஆசிட் வீச்சுக்கு உள்ளான லஹஸ்மி அகர்வால் என்பவற்றின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது.

இதில் தீபிகா படுகோனே முகம் சிதைந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தீபிகா படுகோனேவா இது? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.