VTV Movie Secrets
VTV Movie Secrets

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் காமெடியனாக நடிக்க இருந்தது யார் என்பதை விடிவி கணேஷ் தெரிவித்துள்ளார்.

VTV Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.

மேலும் சிம்புவுடன் படம் முழுவதும் பயணிக்கும் வேடத்தில் விடிவி கணேஷ் நடித்திருந்தார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படத்தில் தனக்கு பதிலாக நடிக்க இருந்தது வேறு ஒருவர் என தெரிவித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷா இது? கல்லூரி படிக்கும் போது பெண் தோழிகளுக்கு நடுவே அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா? – புகைப்படம் உள்ளே.!

ஆம் முதலில் விடிவி கணேஷுக்கு பதிலாக நடிகர் விவேக் நடிக்க இருந்தாராம். சிம்புவும் கௌதம் மேனனும் விடிவி நடித்தால் நன்றாக இருக்கும் என என்னை கமிட் செய்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

விடிவி கணேஷின் காமெடி இந்த படத்தில் வெகுவாக கை கொடுத்தது. விவேக் நடித்திருந்தால் இன்னும் காமெடி இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.