சட்டை பட்டனை கழட்டி விட்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை விஜே மகேஸ்வரி.

VJ Maheshwari Glamour Photoshoot : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக படம் எடுத்தபடி வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார் மகேஸ்வரி. இவருக்கு திருமணம் ஆகி இருந்த நிலையில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும்? : மாநில ஆணையம் இன்று அறிவிப்பு..

சட்டை பட்டனை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜே மகேஸ்வரி.. ரசிகர்களை பதற வைத்த புகைப்படம்.!!

பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் பயனாக தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்! – Actor Ponnambalam Speech | UOMS Nanbargal

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு கீழே இறக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.