மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி மயக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விஜே ஜாக்குலின்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின். அதன் பிறகு தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் வெள்ளி திரையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் நயன்தாராவின் தங்கையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வெள்ளித்திரை வாய்ப்புக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி விதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்