VJ Anjana Tik Tok Video
VJ Anjana Tik Tok Video

மொடா குடிகாரி போல் அஞ்சனா செய்யும் அட்டகாச வீடியோவை அவர் கணவர் வெளியிட்டுள்ளார்.

VJ Anjana Tik Tok Video : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அஞ்சனா. இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் அஞ்சனா வடிவேலு-காமெடி ஒன்றிற்கு டிக் டாக் செய்துள்ளார்.

வெடித்தது புது பிரச்சனை.. அஜித்துக்கு இருக்க பொறுப்பு ஏன் விஜய்க்கு இல்லை? – புகைப்படத்தை பாருங்க.!

மொடா குடிகாரி போல எனக்கு சரக்கு இல்லன்னா இந்த ஊர்ல யாருக்கும் சரக்கு கிடைக்க கூடாது, குடிக்க கூடாது என பேசுகிறார்.

இந்த வீடியோவை கயல் சந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-4hjhIB3uM/?igshid=7s7bvi5vodhb