ரோஜா சீரியல் வில்லி அக்ஷயாவின் கணவர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

VJ Akshaya With Husband : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரோஜா. பிரியங்கா நாயர் மற்றும் சிப்பு சூரியன் நீதி நடித்து வரும் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டி வருபவர் விஜே அக்ஷயா. சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் தற்போது வில்லியாக நடித்து வருகிறார்.

ஐபிஎல் போட்டியிலிருந்து, தமிழக வீரர் விலகல்..ஏனென்றால்..

இவருக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய கணவருடன் கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உறுதியானது யாருமே எதிர்பார்க்காத கூட்டணி! – மகிழ்ச்சியில் Sivakarthikeyan ரசிகர்கள் | Cinema News

ரோஜா சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி டிஆர்பியில் பெரும் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.