Vivegam Villain Wishes to Ajith
Vivegam Villain Wishes to Ajith

நடிகர் அஜித்குமாருக்கு பாலிவுட் நடிகர் ஒருவர் வாழ்த்து கூறியுள்ளார்.

Vivegam Villain Wishes to Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த விவேக் ஓபராய் அவர்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

குஷ்பூ, சுந்தர் சி திருமணத்தில் பவ்யமாக போஸ் கொடுத்த அஜித் – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படத்துடன் இதோ.!

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா அஜித் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதே பதிவில் உங்கள் உடன் பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி, மறக்க முடியாத அனுபவம் அண்ணா எனவும் அவர் கூறியுள்ளார்.