Kushboo and Sundar C
குஷ்பூ, சுந்தர் சி திருமணத்தில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith in Kushboo Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான குஷ்பூ இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் தங்களுடைய திருமண நாளை கொண்டாடி
வருகின்றனர்.

இந்த வேளையில் அஜித் ரசிகர்கள் குஷ்பூ, சுந்தர் சி திருமணத்தில் தல அஜித் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்

Ajith in Kushboo Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.