இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார் ஜிப்ரான்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜிப்ரான். பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தற்போதைய சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் குரங்கு படம் என்ற படத்திற்கும் இசையமைக்கிறார்.
ஆனால் இந்த படத்தின் டைட்டில் கடல் தன்னுடைய பெயரை மாற்றி உள்ளார். இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இவருடைய அப்பாவின் பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா என்பதால் தன்னுடைய பெயரை ஜிப்ரான் வைபோதா என மாற்றிக் கொண்டுள்ளார்.