Ajith

Viswasam Success : குடும்பங்களே ஆட்டம் போடுது என விஸ்வாசம் படம் குறித்து பிரபல திரையரங்கள் ஒன்று ட்வீட் செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த படம் விஸ்வாசம். கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான இந்த படம் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

பேட்டையை விட டபுள் மடங்கு வசூல் செய்த விஸ்வாசம் – எங்க தெரியுமா?

ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெல்லையை சேர்ந்த ராம் முத்துராம் சினிமாஸ் ட்வீட் ஒன்றையோ பதிவு செய்துள்ளது.

அந்த டீவீட்டில் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றுள்ள தங்கா தங்கா பாடலுக்கு குடும்பங்களே தியேட்டரில் ஆட்டம் போடுகின்றன என ட்வீட் செய்துள்ளது.

விஸ்வாசம் வெற்றிக்கு அஜித் சொன்ன ஒரே வார்த்தை – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்.!

மேலும் மற்றொரு தியேட்டர் நிருவாகம் விஸ்வாசம் வசூல் தாறுமாறாக இருப்பதாகவும் இன்றுவரை படம் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல் எனவும் பதிவிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.