அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்த விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன்..

அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன்.

Vishal Manager Hari Krishnan Ugadi wishes Update
Vishal Manager Hari Krishnan Ugadi wishes Update

இன்று உலகம் முழுவதும் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் யுகாதி திருநாளை கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் விஷால் மேனேஜரும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச் செயலாளரான வி ஹரிகிருஷ்ணன் அவர்கள் யுகாதி வாழ்த்து சொல்லியுள்ளார்.

தமிழ் மக்களின் இதயத்துடன் இரண்டறக் கலந்து உள்ளத்தில் ஒன்றிணைந்து நட்புணர்வுடன் வாழும் தெலுங்கு கன்னட மொழி சகோதர, சகோதரி நட்பு உறவுகளுக்கு இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இன் நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்க யுகாதி நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

#Ugadi2025 #யுகாதி #UngalavanHari #உங்களவன்ஹரி

இவரின் வாழ்த்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.