Vikram 58 First Look | Chiyaan Vikram | Ajay Gnanamuthu | Vikram 58 Movie Updates | Chiyaan 58 Movie Official Updates | Chiyaan Vikram Upcomming Movies

சீயான் விக்ரமின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vikram 58 First Look : தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய ரிஸ்க் என்றாலும் அசால்டாக எடுக்கும் நடிகர்களில் முன்னிலையில் இருப்பவர் விக்ரம். இவருடைய முயற்சிக்கும் துணிச்சலுக்குமே எண்ணிலடங்கா ரசிகர்கள் உள்ளார்கள்.

தளபதி 64 படம் குறித்து பேசியதற்கு ’பிராடு பசங்க’ என திட்டிய பிரபல நடிகை!

இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம், கடாரம் கொண்டான் என இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை 7 மணிக்கு சியான் விக்ரமின் வெளியாகும் என அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்க உள்ளார்.

உங்களுக்கு வயசே ஆகாதா? – ராதிகாவின் புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.!

படத்தின் படிப்பிடிப்புகள் ஆகஸ்டில் தொடங்க உள்ளது. 2020-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.