ரீ ரிலீஸ் ஆகப்போகும் விஜய் நடித்த பகவதி திரைப்படம்.. எப்போது தெரியுமா?

பகவதி படத்தின் ரீ ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Vijay's Bhagavathi movie to be re-released.. Do you know when
Vijay’s Bhagavathi movie to be re-released.. Do you know when

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவர் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி. இந்த படத்தை ஏ வெங்கடேஷ் இயக்கியிருந்தார் மேலும் வடிவேலு, ரீமாசென் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடுத்தெருந்தனார்.

இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரும் மார்ச் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த படம் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Vijay's Bhagavathi movie to be re-released.. Do you know when
Vijay’s Bhagavathi movie to be re-released.. Do you know when