Vijay fans relief food
Vijay fans relief food

விஜய் மகளிர் மக்கள் இயக்கம் வறுமையில் வாடும் மக்களுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கும் உதவிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Vijay Women’s Fans Club Contribution : கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். அதிலும் தினக்கூலி வேலை செய்யும் மக்கள் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

கொரானா வைரஸ்.. மௌனம் காக்கும் விஜய், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் – என்ன செய்துள்ளார்கள் பாருங்க.!

இதனால் விஜய் மகளிர் மக்கள் இயக்கம் வறுமையில் வாடும் மக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் மாஸ்க், ஒரு வேளை உணவு, பிஸ்கட்ஸ் சத்துணவு மாவு உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி உதவியுள்ளனர்.

மகளிர் விஜய் ரசிகர் மன்ற ரசிகர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கூறி வருகின்றனர்.