விஜயின் அப்பா SAC-க்கு மிரட்டல் கடிதத்துடன் பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளனர் திருப்பூரை சேர்ந்த BJP இளைஞர்கள்.
Vijay Vs BJP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவருடைய மெர்சல் படத்தை BJP கடுமையாக எதிர்த்து.
இதனால் விஜய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் BJP மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பை SAC சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கூட வெளிப்படுத்தி இருந்தார்.
TRP-யை தெறிக்க விட திருநங்கைகள், பிக் பாஸ் டீமுக்கு கமல் கொடுத்த ஐடியா.!
அதாவது BJP மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாம் அனைவரும் காவி வேட்டி கட்டி கொண்டு திரிய வேண்டியது தான் என பேசினார். இதனால் தற்போது BJP ஆட்சியை பிடித்ததும் திருப்பூரை சேர்ந்த அக்கட்சியின் இளைஞர் அணியினர் SAC-க்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் காவி வேட்டி ஒன்றை வைத்து அனுப்பி இனி உங்கள் வாழ்நாள் முழுதும் காவி கட்டிக்கிட்டு திரிய வேண்டியது தான் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.