Vijay

Vijay Visit : படப்பிடிப்பில் நடந்த விபத்தால் மருத்துவமணையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நலம் விசாரிக்க விஜய் சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

தளபதி 63 படப்பிடிப்பில் இதெல்லாம்தான் நடக்கிறது – சுவாரஸ்யமான அப்டேட்கள் உள்ளே!

இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் படக்குழுவினர். தீவிர சிகிச்சையில் இருந்து வரும் எலக்ட்ரீஷியனை தளபதி விஜய் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளர்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay Visit

Vijay Visit Vijay Visit

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.