![images (64)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-64-1.jpeg)
புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகை தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது வெளியான திரைப்படம் புதுக்கோட்டையில் இருந்து சரவணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அபர்ணா.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-63-1.jpeg)
டாக்டராக பணியாற்றி வரும் பரணி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் SSFI என்ற பள்ளியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.