நீச்சல் குளத்தின் குளியல் பொடி போட்டோவை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.
Poonam Bajwa in Swimming Pool Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா. தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.
இதனால் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்