Vijay Sethupathi Latest Photo - Inside the Shocking Photo.! | Tamil Cinema News | Trending Cinema News | Vijay Sethupathi Photos
நடிகர் விஜய் சேதுபதி எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi Latest Photo : தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நான்கைந்து படங்களை கொடுக்கும் ஒரே முன்னணி நடிகர் என்றால் அது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான்.

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி – ஜெயிக்கப்போவது மைக்கேலா? சங்க தமிழனா?

ஆரம்பத்தில் குச்சி போல் ஒல்லியா இருந்த இவர் உடல் எடையை கூட்டிய பின்பு அதை கொஞ்சமும் குறைக்காமல் அப்படியே இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.

Vijay Sethupathi Latest photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.