Diwali Release Movies 2019 : Sanga Tamilan Clash With Bigil? | Thalapathy Vijay | Vijay Sethupathy | Kollywood Cinema News | Tamil Cinema News
விஜய் சேதுபதி வரும் தீபாவளிக்கு தளபதி விஜயுடன் மோத இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Diwali Release Movies 2019 : தமிழ் சினிமாவில் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போதும் கை வசமாக டஜன் கணக்கில் படங்களை வைத்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சிந்துபாத், சீதக்காதி ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்ததை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.

நம்பி மோசம் போய்ட்டாங்களே.. TRP-யில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல சேனல் – அப்போ பிக் பாஸ் 3 அவுட்டா?

இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தீபாவளிக்கு பிகில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படமும் ரிலீசாக உள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

மேலும் இந்த தீபாவளி ரேஸில் ஜெயிக்க போவது பிகிலா? அல்லது சங்கத் தமிழனா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.