தளபதி விஜயின் வில்லு படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Vijay in Villu Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

கொரோனா 3-வது அலை : இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

இவரது நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் போக்கிரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியான திரைப்படம் வில்லு.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. முதலில் இந்த படத்திற்கு சிங்கம் என்று தான் டைட்டில் தேர்வு செய்துள்ளனர். ஹரி இதே தலைப்பில் படம் இயக்க வில் என டைட்டில் வைத்துள்ளனர். ஆனால் தெலுங்கில் எஸ் ஜே சூர்யா வில் என்ற பெயரில் படம் இயக்குவதை அறிந்து அதன்பின்னர் வில்லு என டைட்டில் வைத்துள்ளனர்.

Vijaysethupathi-யை தொடர்ந்து Siva எடுக்கும் Risk! – ஏற்பார்களா தனுஷ் ரசிகர்கள்?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.