Vijay in Rajamouli Movie
Vijay in Rajamouli Movie

ராஜமௌலி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக பரவிய தகவல் குறித்து மேலும் சில தகவல் கிடைத்துள்ளது.

Vijay in Rajamouli Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது.

எல்லாம் போலி.. எதையும் நம்பாதீர்கள், மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு – இதோ முழு விவரம்

இந்த வேலையில் ராஜமௌலி இயக்கி வரும் RRR படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த தகவல் உண்மையில்லை முற்றிலும் வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது.

இதனால் ராஜமவுலி இயக்கத்தில் விஜய் நடிப்பை ரசிக்க நினைத்த விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.