Vijay in 100 Crores Movies
Vijay in 100 Crores Movies

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Vijay in 100 Crores Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமையாலும் கடுமையான உழைப்பாலும் இன்று உச்ச நடிகராக இடம்படித்துள்ளார்.

தற்போது வெளியாகும் விஜயின் அத்தனை படங்களும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகின்றன. இறுதியாக வெளியான திகில் திரைப்படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது.

சரி இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களின் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை பார்க்கலாம் வாங்க.

அஜித் நடிப்பில் அதிக வசூலைப் பெற்ற 10 படங்கள், இதில் எத்தனை பிளாக்பஸ்டர்?? எத்தனை பிளாப் தெரியுமா?? – அதிரவைக்கும் லிஸ்ட்!

  1. துப்பாக்கி
  2. கத்தி
  3. தெறி
  4. பைரவா
  5. மெர்சல்
  6. பிகில்

முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் 100 கோடி வசூலை பெற்ற முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படமும்வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.