தளபதி விஜய் குறிப்பிட்ட 10 இயக்குனர்களுடன் மீண்டும் இணைந்து படம் நடித்துள்ளார்.

Vijay in 10 Favourite Directors : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருந்தது.

தமிழ் சினிமாவில் பெற்ற நடிகராக வலம் வருகிறார் குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தான் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்படி விஜயுடன் இரண்டு படங்கள் அல்லது அதற்கு மேலாக படங்களில் பணியாற்றிய 10 இயக்குனர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

1. அட்லி – தெறி, மெர்சல், பிகில்

2. ஏ ஆர் முருகதாஸ் – கத்தி மற்றும் சர்க்கார்

3. பிரபுதேவா – போக்கிரி மற்றும் வில்லு

4. தரணி – கில்லி மற்றும் குருவி

5. பேரரசு – சிவகாசி மற்றும் திருப்பாச்சி

6. பரதன் – அழகிய தமிழ் மகன் மற்றும் பைரவா

7. ரமணா – திருமலை மற்றும் ஆதி

8. சித்திக் – ஃப்ரெண்ட்ஸ் மற்றும் காவலன்

9. செல்வ பாரதி – பிரியமானவளே, வசீகரா

10. பாசில் – காதலுக்கு மரியாதை மற்றும் கண்ணுக்குள் நிலவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.