Vijay Gettup in Thalapathy 64 : Click Here to See the Photo | Thalapathy Vijay | Vijay 64 Movie Shooting Spot Photos | Tamil Cinema News
தளபதி 64 படத்தின் விஜய் கெட்டப் புகைப்படம் ஒன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்காகியுள்ளது.

Vijay Gettup in Thalapathy 64 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

பிகிலுடன் மோதும் இரு முக்கிய படங்கள் – முக்கிய அப்டேட் இதோ!

சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தலத்தில் இருந்து விஜயின் புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் தளபதி 64-ன் விஜயின் கெட்டப்பா? என விவாதம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.