Vijay Feeling About Dhool
Vijay Feeling About Dhool

விக்ரம் நடித்து ஹிட்டான அந்தப் படத்தில் நான் தான் நடித்திருக்கணும் என விஜய் இன்று வரை வருத்தப்பட்டு வருவதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

Vijay Feeling About Dhool Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிக்க இருந்து தவற விட்ட படங்கள் பல உண்டு.

சொந்த ஊரில் மாடு மேய்க்கும் மாஸ்டர் பட நடிகர்.. இப்படி ஒரு குடும்பத்தில் இருந்தா சினிமாவுக்கு வந்தார்? ரசிகர்களை பிரமிக்க வைத்த வீடியோ.!

அப்படியான படங்களில் ஒன்று தான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்டான படம் தூள். இயக்குனர் தரணி இயக்கியிருந்த இந்தப் படத்தில் முதன் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால் அப்போது வேறு சில படங்களில் பிசியாக நடித்து வந்ததால் இப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால் இப்படம் விக்ரம் கைக்கு சென்று உள்ளது.

விஜய் தவற விட்ட இந்த படத்தைப் பற்றி அவர் இன்று வரை வருத்தப்பட்டு வருவதாக பிரபல ஒளிப்பதிவாளரான கோபிநாத் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.