KPY Dheena in Native Village
KPY Dheena in Native Village

மாஸ்டர் பட நடிகர் தன்னுடைய சொந்த ஊரில் மாடு மேய்க்கும் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

KPY Dheena in Native Village : தமிழ் சின்னத்திரையில் தன்னுடைய காமெடி நயத்தால் அனைவரையும் கவர்ந்தவர் KPY தீனா.

இவர் வெள்ளித்திரையில் சிம்பா படத்தில் நடித்திருந்தார். மேலும் கைதி படத்திலும் நடித்து வந்த இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

புது பிசினஸ் ரெடி, கிராமத்து முறுக்கு சுடும் மணிமேகலை.. – இணையத்தில் வைரலாகும் வீடியோ

அதுமட்டுமில்லாமல் தனுஷ் தயாரிப்பில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தன்னுடைய சொந்த ஊரில் சிக்கிக் கொண்டுள்ள தீனா மாடு மேய்த்து பால் கறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வேலையெல்லாம் செஞ்சு எவ்வளவு நாளாச்சு என அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

தீனா இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தா இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் என அனைவரும் அவரை பாராட்டி வியந்து வருகின்றனர்.