விஜய் ரசிகர்கள் செய்து வரும் செயலால் படக்குழு உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

விஜய் ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலர் ஆர்வ கோளாறில் படத்தின் காட்சிகளை செல்போன்களில் படம் பிடித்து சமுக வளையதளங்களில் ஷேர் செய்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரசிகர்களே சிலர் இதனை கண்டித்து நீங்களே தமிழ் ராக்கர்ஸை விட இப்படி பாஸ்டா இருக்கீங்களே டா என நொந்து கொள்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.