Vijay Daughter Latest Photo
Vijay Daughter Latest Photo

நடிகர் விஜயின் மகளுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Daughter Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அழகில் அம்மா ஷாலினியை மிஞ்சிய அஜித் மகள் – இணையத்தில் லீக்கான லேட்டஸ்ட் புகைப்படம்.!

இந்த நிலையில் தளபதி விஜயின் மகளான திவ்யா சாஷாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றாக வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மேலும் இவர் விரைவில் திரையுலகில் பாடகியாக அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Vijay Daughter Latest Photo
Vijay Daughter Latest Photo
Vijay Daughter Latest Photo
Vijay Daughter Latest Photo