Anoushka Ajith Latest Photo
தல அஜித்தின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Anoshka Ajith Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்புகளுக்கு நடுவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தல அஜித் தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அய்யயோ என்ன இது? பெண் தோழியை தொட்டு தடவி லிப் லாக் கொடுக்கும் அமலா பால் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!

தற்போது குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார் தல. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

தல அஜித்தின் மகள் அனோஷ்கா ஷாலினியை விட ரொம்ப அழகாக மாறி இருப்பதும் நன்கு வளர்ந்து விட்டு இருப்பதும் ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

எங்கயும் எப்பவும் தல தான்.. தல மட்டும் தான் பிடிக்கும், அதிர விட்ட இளம் நடிகை – யார் அது தெரியுமா?

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.