VIjay video

Vijay Cast Vote : மக்களில் ஒருவராக வரிசையில் நின்று வாக்களித்துள்ளார் தளபதி விஜய். அந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வாக்களிப்பது தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருபவர்.

வைரல் வீடியோ : தளபதி 63 படப்பிடிப்பில் குவிந்த பெண்கள் – விஜய் செய்ததை பாருங்க.!

இந்த வருடமும் சென்னை நீலாங்கரைக்கு உட்பட்ட வாக்கு சாவடியில் மக்களுடன் மக்களாய் சக மனிதர்களிடம் பேசி கொண்டு வரிசையில் நின்று வாக்களித்துள்ளார்.

அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.