Vijay Fan

Vijay Fan : பால் குடிக்கிற வயசுலே தளபதி வெறியனாக இருக்கும் ரசிகனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் பலரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடி விழும்.. குட்டி தலையை மிரட்டிய ஷாலினி – வைரலாகும் ஆத்விக்கின் வீடியோ.!

இந்த நிலையில் தற்போது ஒரு குட்டி குழந்தையின் கியூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்பா பால் புட்டியில் பால் கொடுப்பதை கூட குடிக்காமல் தட்டி விட்டு விட்டு டிவியில் ஓடும் சிமிட்டாங்காரன் பாடலை கண் சிமிட்டாமல் பார்த்து ரசிக்கிறான்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி விஜய் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.