Aadvik Ajith

Aadhvik Ajith : அடி விழும் என தனது மகனை ஷாலினி மிரட்டும் கியூட் வீடியோ சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது குட்டி தல ஆத்விக்கின் சுட்டி தனமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷாலினியும் ஆத்விக்கும் ஷாப்பிங் சென்றுள்ளனர். அப்போது ஆத்விக் ஒரு காரை எடுத்து அம்மா சூப்பரா இருக்கு என கூற ஷாலினியின் ஆமாம் சூப்பரா இருக்கு ஆசை தீர பார்த்துட்டயா எடுத்த இடத்திலேயே வச்சிட்டு என கூறுகிறார்.

ஆத்விக் கார் வேண்டும் என அடம் பிடிக்க அடி விழும் என மிரட்டி ஷாலினி தன்னுடைய மகனை கூட்டி செல்கிறார். இதோ அந்த கியூட்டான வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.