Atlee Vijay Combo

Vijay Atlee Combo : அட்லீ இரண்டு முறை செய்த தவறால் இந்த முறை உஷாராகியுள்ளார். அது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தளபதி விஜய் தான்.

இதுவே முதல் முறை – தளபதி 63 கதை மற்றும் பாடல்கள் குறித்து ரஹ்மான் பேட்டி.!

இவர் இறுதியாக வெளியான சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. ஆனால் அட்லீ பட்ஜெட் செலவை பல மடங்காக இழுத்து விட்டார்.

தலைக்கு நடந்த அதே சம்பவம், ரசிகர்களால் சிக்கி தவித்த தளபதி – வைரலாகும் வீடியோ.!

இதனால் இந்த முறையும் இதே தவறு நடக்க கூடாது என்பதில் தளபதி தெளிவாக உள்ளாராம். இதற்காகவே தன்னுடைய தரப்பில் இருந்து பட்ஜெட் செலவுகளை கண்காணிக்க ஒரு சிலரை நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.