Thalapathy-63

Thalapathy Video : தலைக்கு நடந்த அதே சம்பவம் தளபதி விஜய்க்கும் நடந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

அஜித்தை பார்த்து அழுத ரசிகர், அஜித் செய்த வேலையை பாருங்க – புகைப்படம் உள்ளே.!

விஜயுடன் நயன்தாரா, யோகி பாபு, பரியேறும் பெருமாள் கதிர், ஆனந்த ராஜ், ஷாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சுற்றி சுற்றி சென்னையில் நடந்து வருவதால் நாளுக்கு நாள் ரசிகர்களின் அன்பு தொல்லையும் அதிகமாகி வருகிறது.

சமீபத்தில் விஜய் படப்பிடிப்பில் ரசிகர்களை சந்தித்த போது பாதுகாப்பு படையினரை மீறி ரசிகர் ஒருவர் உள்நுழைந்து தளபதியை கட்டி பிடித்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போன்ற சம்பவம் தல தோணிக்கும் ஒருமுறை நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.