Vijay as Tamilnadu Football head Coach : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil

Vijay as Tamilnadu Football head Coach :

Vijay as Tamilnadu Football head Coach : அட்லி இயக்கத்தில் விஜய்  மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதில் அப்பா பிகில் வட சென்னை தாதாவாகவும் மகன் மைக்கல் ஃபுட்பால் பிளேயராகவும் நடிக்கிறார்கள்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இதில் மைக்கல் விஜய் ஒரு பகுதியில் தமிழ் நாடு ஃபுட்பால் அணியின் தலைமை கோச்சாக நடிக்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.