பீஸ்ட் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Vijay and Pooja Hegde Name in Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்று தெரிய வந்துள்ளது.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi

கிரிக்கெட் சர்க்கார் : கபில்தேவ் சாதனையை முறியடிக்க, அஸ்வின் இன்று தீவிரம்..

அதாவது விஜய் ஏஜெண்ட் சாய் என்ற பெயரில் பூஜா ஹெக்டே ரூபா ஸ்ரீ என்ற பெயரிலும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.