Vijay About Ajith in Interview
Vijay About Ajith in Interview

அஜித்திடம் மிக மிக பிடித்தது இது ஒன்றுதான் என கூறியுள்ளார் தளபதி விஜய்.

Vijay About Ajith in Interview : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

அஜித்தின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இதனை கோலாகலமாக கொண்டாடி வந்தனர்.

இது என்ன சோதனை : கைவிரித்த தயாரிப்பாளர்கள், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஜய் – மாஸ்டர் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்.!

பலரும் அஜித்தைப் பற்றிய தகவல்களை ஷேர் செய்து வந்தனர். இந்த நிலையில் தளபதி விஜய் பேட்டி ஒன்றில் அஜித்திடம் பிடித்த விஷயம் என்ன என்பது குறித்து பேசிய தகவலும் வைரலாகி வருகிறது.

பேட்டி ஒன்றில் விஜயிடம் கேட்டதற்கு அஜித்தின் தன்னம்பிக்கை தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.