Vignesh Shivan - Nayanthara on vacation again
Vignesh Shivan - Nayanthara on vacation again

தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எகிப்தில் இருக்கும் ஏதென்ஸில் இருந்து santoria சென்றுக் கொண்டிருக்கிறார்.

Vignesh Shivan – Nayanthara on vacation again – இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

தளபதி 63, தர்பாருக்கிடையில் காதலருடன் வெளிநாடு பறந்து நயன்தாரா – எங்கே தெரியுமா?

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

இந்த பிஸி படப்பிடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது தனது காதலருடன் இவர் வெளிநாடு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா எகிப்தில் இருக்கும் ஏதென்ஸில் இருந்து santoria சென்றுக் கொண்டிருக்கிறார்.

இதை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Flying towards #santorini @cavotagoosantorini ???????????????????????? #santorini #dreamdestination #vacayMode

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on