Nayanthara, Vignesh Shivn on vacation : Darbar | Thalapathy 63 | Thalapathy Vijay | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Nayanthara, Vignesh Shivn on vacation :

தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ஐரோப்பியாவில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே.

நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.

ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த அஜித் மேனேஜர் – எதனால் தெரியுமா?

நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக தன் ஆளுமையை ஆழமாக நிருபித்துள்ளார் நயன்தாரா.

இந்த பிஸி படப்பிடிப்புக்கு இடையிலும் அவ்வப்போது தனது காதலருடன் இவர் வெளிநாடு செல்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ஐரோப்பியாவில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

மேலும் இவர் ஜூன் இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் அதன்பிறகு தர்பார் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.