Vignesh Shivan about marriage

விக்னேஷ் சிவன் தனது திருமணம் பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார்.

Vignesh Shivan about marriage : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இன்றைய ராசி பலன்.! (28.6.2021 : திங்கள் கிழமை)

விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்யும் போது ரசிகர் ஒருவர் நீங்கள் எப்பொழுது நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

Silambarasan-க்கு கோரிக்கை வைத்த Premam இயக்குனர்! – ஏற்பாரா சிம்பு! | Latest Cinema News | HD

அதற்கு பதிலளித்த விக்னேஷ் திருமணத்திற்கு அதிகமாக செலவாகும் என்றும் அதற்கான காசை சேர்த்து வருவதாகவும், கொரோனா முடிந்த பிறகு திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.