Web Ad 2

விடாமுயற்சி : 16 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 16 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

vidamuyarchi movie 16 days collection update
vidamuyarchi movie 16 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் 16 நாட்களில் உலக அளவில் 150கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vidamuyarchi movie 16 days collection update
vidamuyarchi movie 16 days collection update