நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர்.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்..!
நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர் என்று ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம்.
சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து ஜீவி பிரகாஷ் பேசியுள்ளார். அதில் நான் இசையமைப்பாளராக பல கஷ்டங்களை தாண்டி இந்த படத்தில் இருக்கிறேன். நடிப்பில் நண்பர் தனுஷுக்கு நிகராக என்னால் ஈடு கொடுக்க முடியாது. நடிப்பில் தனுஷ் தான் சிறந்தவர் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
