Vetti Kattu Song

Vetti Kattu Official Song : வேட்டி கட்டு சாங் பற்றிய அதிரடி அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்ததை அடுத்து தற்போது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது.

இந்த பாடலை தொடர்ந்து வேட்டி கட்டு என்ற செகண்ட் சிங்கிள் டிராக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இதனை படு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.