Vedhika Dance

Vedhika Dance : கவர்ச்சியாக ஆட்டம் போட்டது இல்லாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் வேதிகா.

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் வேதிகா.

பாட்டி டூ பியூட்டியான மீரா ஜாஸ்மின் – ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.!

அதன் பின்னர் சில படங்களில் நடித்து விட்டு அடையாளம் தெரியாமல் போன அவர் மீண்டும் காஞ்சனா 3 மூலம் தமிழிற்கு வந்துள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்க்கத்தில் ஹிந்தி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.