Meera Jasmine Gallery

Meera Jasmine Gallery : பாட்டி டூ பியூட்டியாக மாறிய மீரா ஜாஸ்மினை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். திருமணம் ஆன பிறகு இவர் உடல் எடை கூடி பாட்டி ரேஞ்சிற்கு மாறி இருந்தது ரசிகர்களை பேரதிர்ச்சியுள்ளாக்கி இருந்தது.

குண்டாக மாறி இருந்த மீரா ஜாஸ்மினா இது? ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

இந்நிலையில் இவர் தற்போது முற்றிலுமாக உடல் எடையை குறைத்து நடிக்க வந்த போது எப்படி இருந்தாரோ அந்த அளவுக்கு அழகாக ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்து வருகிறது.

Meera Jasmine Gallery Meera Jasmine Gallery

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.