Vanitha vs Laxmi Ramakrishnan : அண்மையில் வனிதா விவாகரத்து செய்யாத பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதன் மூலம் தங்கள் குடும்பத்தினராலும், பிரபலங்களும் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இவருக்கு எதிராக ஒரு சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி என பலரும் இவருக்கு எதிராக சமூக ஊடங்களில் தாறுமாறாக பேசிய நிலையில் அவர்களை எல்லாம் ஒத்தைக்கு ஒத்தையாக நின்று சமாளித்தார் வனிதா.

நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ

அந்த சமயத்தில், லஷ்மி ராமகிருஷ்ணன் உடன் காரசாரமான விவாதம் ஒன்றில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திய வனிதாவிற்கு எதிராக மானநஷ்ட வழக்கு பதிவிட்டார் லட்சுமிராமகிருஷ்ணன்.

அதன்படி வனிதாவிடம் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு தரும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு வனிதா” என்னையும் லஷ்மி ராமகிருஷ்ணன் தகாத வார்த்தையில் பேசி மனதை புண்படுத்திய காரணத்திற்கு எனக்கும் ரூ. 2.50 கோடி கொடுக்க வேண்டும் என்று குரலை உயர்த்தி வாதாடியுள்ளார்”

இப்படி ஒருவரை ஒருவர் நஷ்ட ஈடு கேட்டு கொண்டு தங்கள் செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.