Vanitha in Without Makeup Photo
Vanitha in Without Makeup Photo

வனிதா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Vanitha in Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் விஜய் ஜோடியாக நடித்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். சொத்து பிரச்சனை காரணமாக தன்னுடைய அப்பா அம்மாவுடன் சண்டையிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் இவர் ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

சட்டை பட்டனை கழட்டி காட்டிய கிரண் ரத்தோட், மயங்கி போகும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது KPY செட்டில் கலந்து கொண்ட போது மேக்கப் இல்லாமல் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் மேக்கப்புடனும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.