Kiran Rathod Latest Photos
Kiran Rathod Latest Photos

சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்து அனைவரையும் கிறங்கடித்துள்ளார் கிரண்.

Kiran Rathod Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரதோடு. அஜித், விஜய், கமல், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆம்பள படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் மிகவும் மோசமான கவர்ச்சியிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குடும்ப குத்துவிளக்காக மாறிய மீரா மிதுன்.‌.‌ ஆனாலும் அதைக் காட்டினா தான் தூக்கம் வரும் போல – போட்டோவை நீங்களே பாருங்க!

இந்த நிலையில் தற்போது இவர் மேலாடை பட்டன் கழட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்தது வருகிறது.

https://www.instagram.com/p/CB72VSgJiLn/?utm_source=ig_web_copy_link